ManyJobs-இல் உங்கள் அடுத்த வேலையை கண்டறியுங்கள்

சேல்ஸ், சர்வீஸ் மற்றும் உற்பத்தி துறைகளில் ஆரம்ப நிலை வேலைகளைத் தேட நம்பகமான தளம். உங்களுக்கு பொருத்தமான வேலை வாய்ப்பை கண்டுபிடியுங்கள்.

10000+ வெரிஃபை செய்யப்பட்ட நிறுவனங்களின் நம்பிக்கைகயை பெற்றது

துறை வாரியாக
வேலைகளைப் பார்க்கவும்

உங்கள் அனுபவம் மற்றும் விருப்பத்திற்கு ஏற்ற வேலைகளைத் தேடுங்கள்

சேல்ஸ்

1223 வேலைகள் உள்ளன

வாடிக்கையாளர் சேவை

1133 வேலைகள் உள்ளன

ஹச்.ஆர்.

1136 வேலைகள் உள்ளன

நிர்வாகம் & அலுவலக வேலைகள்

1136 வேலைகள் உள்ளன

உற்பத்தி

1049 வேலைகள் உள்ளன

ஏன் Manyjobs?

பல்வேறு துறைகள் மற்றும் இடங்களில் உள்ள வேலைகளை எளிதாகவும் நம்பிக்கையுடனும் தேடுவதற்கான ஒரே தளம்.

உறுதிசெய்யப்பட்ட வேலைகள்

10,000+ வெரிஃபை செய்யப்பட்ட நிறுவனங்களிலிருந்து

ஆப்-ஐ தமிழில் பயன்படுத்தலாம்

தமிழில் வேலை வாய்ப்புகளை தேடலாம்

HR-ஐ நேரடியாக அழைக்கலாம்

உங்கள் விண்ணப்பத்தின் நிலையைத் தெரிந்துகொள்ளலாம்

அருகிலுள்ள வேலைகள்

விரும்பும் ஊர்களில் வேலைகளை பார்க்கலாம்

இடத்தின் அடிப்படையில் வேலைகள்

உங்கள் ஊர் மற்றும் உங்கள் வசிப்பிடத்திற்கு அருகிலுள்ள வேலைகளை பார்த்து விண்ணப்பியுங்கள்

ஒரே ஆப்.
ஓராயிரம் வாய்ப்புகள்.

ஆப்பை டவுன்லோட் செய்து உங்களுக்காகக் காத்திருக்கும் சிறந்த வேலை வாய்ப்புகளை பாருங்கள்.

Scan to download the ManyJobs appManyjobs-ஐ டவுன்லோடு செய்யுங்கள்Get it on Google Play

தொடர்ந்து ஆப்-இல் தேடுங்கள்

A jobseeker exploring opportunities on his phone
புதிய வேலைகள்
தினமும்!

கல்வி அடிப்படையில் வேலைகள்

உங்கள் படிப்பிற்கு ஏற்ற வேலைகளை பாருங்கள்

₹ 10,000 – 25,000 /மாதம்

புதியது

Telecaller – HR Recruitment Executive

United Eagle Solution Private Limitedநம்பகமான நிறுவனம்

முழு நேர வேலை

காலவாசல், மதுரை

  • 10 காலியிடங்கள்
  • அலுவலகத்தில் இருந்து வேலை
  • பகல் ஷிப்ட்
  • திங்கள் முதல் சனி வரை

₹ 10,000 – 22,000 /மாதம்

புதியது

Telecaller

Kavin Gold Propertiesநம்பகமான நிறுவனம்

முழு நேர வேலை

மதுராந்தகம், செங்கல்பட்டு

  • 40 காலியிடங்கள்
  • அலுவலகத்தில் இருந்து வேலை
  • பகல் ஷிப்ட்
  • திங்கள் முதல் சனி வரை

₹ 23,000 – 30,000 /மாதம்

புதியது

Sales Executive

Kavin Gold Propertiesநம்பகமான நிறுவனம்

முழு நேர வேலை

மதுராந்தகம், செங்கல்பட்டு

  • 40 காலியிடங்கள்
  • அலுவலகத்தில் இருந்து வேலை
  • பகல் ஷிப்ட்
  • திங்கள் முதல் சனி வரை

ManyJobs பற்றி எங்கள் பயனர்கள் சொல்வது

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

Manyjobs என்றால் என்ன?

Matrimony.com-ன் நம்பகமான நிறுவனமான Manyjobs, பல்வேறு வேலைகளுக்கு ஏற்ற நபர்களை நிறுவனங்கள் தேர்வு செய்ய உதவும் வேலைவாய்ப்பு தளம்.

ப்ரொபைல் உருவாக்கவும் வேலைகளுக்கு விண்ணப்பிக்கவும் கட்டணம் ஏதும் உள்ளதா?

விண்ணப்பிப்பதற்கு முன் ManyJobs ஆப்பில் உள்ள தற்போதைய விதிமுறைகளைப் பார்க்கவும். குறிப்பிட்ட வேலைக்கு ஏதேனும் கட்டணம் இருந்தால், அதைப் பற்றி நிறுவனத்திடம் கேட்டு உறுதிசெய்யவும். பணம் கேட்பது குறித்து சந்தேகம் இருந்தால் ManyJobs Support-ஐ தொடர்புகொள்ளவும்.

Manyjobs-ல் ப்ரொபைல் உருவாக்குவது எப்படி?

ManyJobs ஆப்பை டவுன்லோட் செய்து, உங்கள் மொபைல் எண்ணைப் பயன்படுத்தி பதிவு செய்யவும். ப்ரொபைல் விவரங்களை நிரப்புவதற்கான செயல்முறைகளை பின்பற்றவும். உங்களுக்கு பொருத்தமான வேலைகளை கண்டுபிடிக்க, உங்கள் கல்வி, அனுபவம் மற்றும் வேலை பார்க்க விரும்பும் ஊர் விவரங்களை கொடுக்கவும்.

Manyjobs-ல் வேலைகளுக்கு விண்ணப்பிப்பது எப்படி?

ManyJobs ஆப்பில் வேலைகளைப் பார்த்து, வேலை விவரங்களை படித்து, விண்ணப்பிக்கும் வழிமுறைகளைப் பின்பற்றவும். இந்த வெப்சைட்டில் காட்டப்பட்டுள்ள உதாரண வேலைகளுக்கு தற்போது விண்ணப்பிக்க முடியாது.

பதிவு செய்யவும் வேலை தேடவும் ஏதேனும் ஆவணங்கள் தேவையா?

தேவைகள் வேலைக்கும் நிறுவனத்திற்கும் ஏற்ப மாறுபடும். வேலை விவரங்களை பார்த்து உறுதிசெய்து அதன் பிறகு தனிப்பட்ட ஆவணங்கள் தேவைப்பட்டால், நம்பகமான தளங்களின் மூலம் மட்டுமே பகிரவும்.